chennai வேர்ல்டு லேப் கடலூர் பள்ளியில் அறிமுகம் நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 கவஸ்ட்ரோ (இந்தியா) ஆர்ச் பவுண்டேஷனுடன் இணைந்து 6 புதிய ப்ரைட்டர் வேர்ல்டு லேப்களை கடலூரில் அறிமுகம் செய்துள்ளது.